அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   12 , 2019  08:54:13 IST

தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களை நடத்திவரும் ஜேப்பியார் அறக்கட்டளைத் தொடர்புடைய 32 இடங்களில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தித்தினர். சென்னை, காஞ்சிபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டது.

5 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில், 350 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு வரி செலுத்தாமல் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. கணக்கில்வராத 5 கோடி ரூபாய் ரொக்கத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

முறையான ஆவணங்கள் இல்லாத 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. மாணவர்களிடம் இருந்து கல்லூரி நிர்வாகம் வசூலித்த கட்டணத்தை முறையாக கணக்கில் காட்டாமல், குறைத்து காட்டியிருந்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...