அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜெயம் ரவி நடிக்கும் ‘பூமி’ பொங்கலுக்கு ஓடிடியில் ரிலீஸ்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   24 , 2020  00:21:12 IST


Andhimazhai Image

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பூமி’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து படத்தின் ரிலீஸ் எப்போது என எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழலில், ‘பூமி’ திரைப்படம் பொங்கலுக்கு நேரடியாக ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பொங்கல் தினத்தையொட்டி தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’  சிம்புவின்  ’ஈஸ்வரன்’ திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் ஜெயம் ரவியின் பூமி திரைப்படமும் இணைந்து உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...