???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'கோமாளி' படப்பிடிப்பை நிறைவு செய்த ஜெயம் ரவி

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  21:05:10 IST


Andhimazhai Image
 
 
'அடங்கமறு' திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் 'கோமாளி'. ஜெயம் ரவி வெவ்வேறு வேடங்களில் நடிக்கும் இதன் 9 போஸ்டர்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கிறது.
 
பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். காஜல் அகர்வால், கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டவர்கள் இதில் நடிக்கின்றனர்.
 
இந்நிலையில், 'கோமாளி' படப்பிடிப்பில் தனது பணிகளை ஜெயம் ரவி முடித்துவிட்டார். எனவே இதன் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைய உள்ளது.
 

English Summary
Jayam ravi completed komali shoot

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...