???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளோம்: அமைச்சர் ஜெயகுமார்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   23 , 2018  01:30:18 IST

அ.தி.மு.க.வில் அறுதி பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தினகரனை கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு சந்தித்த விவரம் நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். அது தொடர்பாக விசாரித்து விட்டு கூடுதல் விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன். சட்டசபையில் பெரும்பான்மை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் இருக்கிறோம். நீங்கள் சொல்லும் வி‌ஷயம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பிறகுதான் உங்களுக்கு பதில் சொல்வேன். இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...