???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முட்டைக் கொள்முதலில் முறைகேடு: தினகரன் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு - அமைச்சர் ஜெயகுமார்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   12 , 2018  07:30:56 IST

முட்டைக் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''முட்டைக் கொள்முதலையும், வருமானவரி சோதனைகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. தணிக்கைத் துறை அறிக்கைகளை வைத்து மட்டும் பேசக்கூடாது. முட்டை வினியோகம் செய்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதா இல்லையா என்பதே இப்போதைய கேள்வி. முட்டைக் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.'' இவ்வாறு அவர் பேசினார்.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...