???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   13 , 2018  22:40:57 IST

ஜெயலலிதாவின் உறவினர்கள், போயஸ் இல்ல ஊழியர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என இதுவரை 130 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.
 
இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 20-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என முதன்முதலில் கோரிக்கை விடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் (தற்போதும் அதே பதவியில் தொடர்கிறார்) மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோரை வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகக் கோரி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...