???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம்!

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  09:38:48 IST

மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்ததாக, ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் 2-வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். 
 
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவக்குமார் இன்று 2-வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்ததாகவும், வீட்டில் திடீரென ஜெயலலிதா மயக்கம் அடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
 
ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது தாமும் உடனிருந்ததாக தெரிவித்த சிவக்குமார், சரும பிரச்னையால் ஜெயலலிதா 2 வாரத்துக்கு ஸ்டிராய்டு எடுத்துக் கொண்டதாக கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...