???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதலமைச்சர் 0 கமல் ஊழலை திசை திருப்புகிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு 0 பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் 0 கமல்ஹாசனின் அலுவலகத்தில் பலத்த போலீஸ் காவல் 0 சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : 0 மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு 0 பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளை மூட உத்தரவு 0 சசிகலாவுக்கு கூடுதல் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு: டி.ஐ.ஜி. ரூபா 0 இந்தியை அலுவல் மொழியானால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் : மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்! 0 பக்கிங்காம் தடுப்பணையில் பராமரிப்பு இல்லை: உவர் நிலமாக மாறிய விவசாய நிலங்கள் 0 நாகையை சேர்ந்த மீனவர்களை சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம். 0 தோற்றாலும் சாதனை படைத்த மீரா குமார்! 0 வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19ஆயிரம் கோடி கருப்புப் பணம்: ஜேட்லி 0 ஊழல் தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புங்கள்: கமல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெ. பிரதமர்- மறுக்காத இ.கம்யூ. தலைவர்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   03 , 2014  01:55:43 IST


Andhimazhai Image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் பரதன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் நேற்று சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்த இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணியை உறுதிப்படுத்தினர். 
 
ஜெயலலிதா கூறுகையில், “ எதிர்வரும் தேர்தலில் இந்திய கம்யூ கட்சியுடன் இணைந்து செயல்படுவதென முடிவெடுக்கப் பட்டுள்ளது. இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்து போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்றவை குறித்து பிறகு அறிவிக்கப்படும்” என்றார். 
 
ஜெ.வின் பிரதமர் வாய்ப்பு பற்றி பரதனிடம் கேட்டதற்கு அவர் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. மூன்றாவது அணியைப் பற்றி அழுத்தமாகப் பேசினார். 
 
அடுத்தகட்டமாக, சிபிஎம் தலைவர்கள் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுகின்றனர். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...