செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ்
மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ்
Posted : சனிக்கிழமை, ஏப்ரல் 04 , 2020 22:50:39 IST
மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
அமைச்சர் உள்ளிட்ட பதவி வகித்து மின்துறையில் 30 ஆண்டுகளாக தொடர்பில் உள்ள ஒருவர், இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விடுமாறு பிரதமர் விடுத்துள்ள அழைப்பு, மின் கட்டமைப்பு மற்றும் அதன் நிலைத்தன்மையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்கிறார். இது சரியாக நிர்வகிக்கப்படும் என்று உண்மையிலேயே நான் நம்புகிறேன் என கூறி உள்ளார்.
|