???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போதைப்பொருள் உட்கொண்ட வழக்கில் ஜாக்கி சான் மகன் கைது

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   19 , 2014  01:34:10 IST

குங்பூ மெகா நட்சத்திரமான ஜாக்கி சானின்  மகன் ஜெய்சி சான் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சியும் திரைப்படங்கள் மற்றும், 'டிவி' தொடர்களில் நடித்துள்ளார். ஜெய்சி சானையும், அவரின் நண்பரான தவைனை சேர்ந்த 23 வயது கை கோ சென்-டங்கும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை போலீசார் உறுதி செய்துள்ளனர். ஜெய்சி சானின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் 100 கிராம் எடை கொண்ட மரிஜுவானா என்ற போதைப் பொருளை கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு பரிசோதனை செய்ததில் போதைப்பொருள் உட்கொண்டதை உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...