???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின் 0 எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ் 0 துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் 0 இஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து 0 டிடிவி ஆதரவாளர்கள்: 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம் 0 செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு 0 தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விவேக், கிருஷ்ண பிரியாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   14 , 2017  22:10:59 IST

சசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் கடந்த 9ஆம் தேதி முதல் வருமான வரி அதிகாரிகள் 5 நாட்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை, தஞ்சை, மன்னார்குடி, கோடநாடு என 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. ஆய்வில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றை பட்டியலிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இதனிடையே சோதனையடுத்து, ஜெயா தொலைக்காட்சி முதன்மை செயல் அதிகாரி விவேக் ஜெயராமனிடம் வருமான வரி அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். ஜாஸ் சினிமாசின் முக்கிய நிர்வாகிகளிடமும் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில், ஜெயா டி.வி முதன்மை செயல் அதிகாரி விவேக் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திவாகரன் திருச்சியிலும், விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோர் சென்னையிலும் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...