???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   18 , 2019  23:28:09 IST

மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கொரட்டூர் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் உள்ள பத்திரப்பதிவுத்துறை  அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, மயிலாப்பூர் அலுவலகத்தில், 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் முத்துக்கண்ணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட புரபுல்லா சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை, கொரட்டூர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னை கொரட்டூரில் இயங்கி வரும் வில்லிவாக்கம் துணை சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., லாவண்யா தலைமையில், 15 பேர் கொண்ட குழு சோதனை நடத்தியது. அப்போது, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் 4 ஆய்வாளர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...