???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   14 , 2017  22:12:45 IST

நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட் மற்றும் சசிகலாவும் அவரும் இணைந்து வாங்கிய  கர்சன் டீ எஸ்டேட் ஆகிய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 6 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் எஸ்டேட் மேலாளர் நடராஜனை கர்சன் டீ எஸ்டேட் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று, நேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கடந்த 2012-ஆம் ஆண்டு கர்சன் எஸ்டேட் வாங்கப்பட்டது தொடர்பாகவும், சசிகலாவின் உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 
 
கொடநாட்டில் கடந்த 6 நாட்களாக நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பிறகு கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், விசாரணைக்காக  கோயம்புத்தூர் அழைத்துச் செல்லப்பட்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...