![]() |
ஓட்டை பிரிக்காமல் கமல் எங்கள் கூட்டணிக்கு வரலாம்: கே.எஸ்.அழகிரிPosted : புதன்கிழமை, ஜனவரி 20 , 2021 11:17:12 IST
புதுச்சேரியில் கூட்டணி நண்பர்களுடன் இணக்கமாக இருப்பதையே விரும்புவதாகவும், அதே வேளையில் தனித்து நிற்கவும் தயார் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஓட்டை பிரிக்காமல் கமல் எங்கள் கூட்டணிக்கு வரலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
|
|