???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி 0 கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு 0 மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு! 0 தமிழ்ப் படங்களில் பிகில் வசூல் சாதனை! 0 வடகிழக்கு மாநிலங்கள் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்: இந்திய ராணுவம் 0 தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை 0 சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: நீதிமன்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! 0 மாமாங்கம்: திரைவிமர்சனம் 0 வடகிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பு தொடர்கிறது! 0 பிரிட்டன்: கட்சி தலைவர் பதவியிலிருந்து ஜெரமி கார்பின் ராஜினாமா 0 வடகிழக்கு மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது: பிரதமர் 0 திண்டுக்கல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை 0 பாஸ்போர்ட்டில் தாமரை: மத்திய அரசு விளக்கம் 0 குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம்: பினராயி விஜயன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆண் வேடமிட்ட பெண் தண்டனைக்கு பயந்து தற்கொலை

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   11 , 2019  05:15:16 IST

ஈரான் நாட்டில் கால்பந்து போட்டியை காண்பதற்காக ஆண் வேடமிட்ட பெண் தண்டனைக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
 
சஹர் கொடயாரி எனும் அந்த பெண் கால்பந்து போட்டியை காண்பதற்காக ஆண் வேடமிட்டதால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது தண்டனைக்கு பயந்து நேற்று நீதிமன்ற வளாகத்திலேயே அவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
 
ஈரானில் பெண்கள் கால்பந்து போட்டியை காண தடை இருப்பதால் பெண்கள் இவ்வாறு போட்டியை காண முயற்சிக்கின்றனர். இதில் கைது செய்யப்படும் பெண்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...