???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்! 0 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து! 0 லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 0 பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்! 0 நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி 0 நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் 0 CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் 0 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை! 0 விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 0 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் 0 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு 0 புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐபிஎல் போட்டிகளின்போது போராட்டம்: இயக்குநர் கவுதமனுக்கு ஜாமீன்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   12 , 2018  23:42:20 IST

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று கூறியும் பல்வேறு அமைப்பினர் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குநர் கௌதமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 
 
இதையடுத்து, ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் கவுதமன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதமனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரை அரியலூரில் தங்கி இருக்கவேண்டுமென்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...