???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜார்க்கண்ட் தேர்தல்: இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு 0 குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா 0 அசாம் முதல்வர் இல்லம் மீது கல் வீசி தாக்குதல்! 0 ராகுல் மட்டுமே மோடிக்கு மாற்று: அசோக் கெலாட் 0 நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த மரண அடி: ஸ்டாலின் 0 எங்கள் நாடு மத நல்லிணக்கம் கொண்டது: வங்காளதேசம் 0 குரூப் 1 தேர்வு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி விளக்கம் 0 நதிகளை தூய்மைப்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் காலக்கெடு 0 மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா! 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணியை விசாரிக்கலாம்: மும்பை நீதிமன்றம் அனுமதி

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   09 , 2019  23:06:21 IST

தனது மகள் ‌ஷினா போரா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியிடம், ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்துள்ளது.

இதை விசாரித்த நீதிபதி ஜக்தலே, இந்திராணியை அவர் அடைக்கப்பட்டுள்ள பைகுல்லா சிறையில் சென்று விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டார். காலை 9.30 மற்றும் 12.30 மணிக்கு இடையே இந்த விசாரணையை நடத்துமாறு தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...