???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   23 , 2020  02:14:30 IST

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் உரிமைக்குழு விடுத்த நோட்டீஸுக்கு எதிரான திமுக தரப்பு மனு மீது இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

இந்த விவகாரத்தில் சட்டமன்ற உரிமைக்குழு இரண்டாவது முறையாக திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பியது. அதனை எதிர்த்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனு மீது இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கபடுமென சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...