அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்!

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   27 , 2021  14:29:38 IST

பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நடத்திய நூதன போராட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், பெட்ரோல், டீசல் மீதான வரியையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில்,தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாணவரணி சார்பாக இளைஞர்கள் தேனி அல்லிநகரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கியில் மனு அளித்தனர். அந்த மனுவில், ”கொரோனாவில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதனால் பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பொருட்களின் விலை உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்விக் கடன், வாகனக் கடன் வழங்குவது போல், பெட்ரோல், டீசலுக்கும் கடன் வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...