???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பணய கைதிகளாக இருந்த இந்திய பொறியாளர்களை தலீபான்கள் விடுவிப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   08 , 2019  22:26:51 IST

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்லான் மாகாணம் பாக் இ ‌‌ஷமல் பகுதியில் 2018-ம் ஆண்டு மே மாதம் துணை மின்நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய பொறியாளர்கள் அவர்களது ஆப்கானிஸ்தான் டிரைவர் ஆகியோர் தலீபான்களால் கடத்தப்பட்டனர். அவர்களில் ஒரு இந்தியர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார்.

மற்றவர்களை மீட்பதற்காக, ஆப்கானிஸ்தான் சமரசத்துக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஜால்மாய் கலில்சாத் மற்றும் முல்லா அப்துல்கனி பராடார் தலைமையிலான தலீபான் இயக்க பிரதிநிதிகள் பணய கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள தலீபான் இயக்கத்தின் 11 உயர்மட்ட உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதாக தலீபான் பிரதிநிதிகள் அறிவித்தனர். அதற்கு பதிலாக பணய கைதிகளாக உள்ள 3 இந்திய பொறியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை அவர்கள் ரேடியோ மூலம் அறிவித்தனர்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...