செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
‘மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம்’ - ஜோதிராதித்ய சிந்தியா
பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
‘மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம்’ - ஜோதிராதித்ய சிந்தியா
Posted : புதன்கிழமை, மார்ச் 11 , 2020 06:18:34 IST
பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய அவர், ”தந்தையின் மரணத்திற்கு பிறகு என் வாழ்க்கையில் நடந்த இரண்டாவது திருப்புமுனை பாஜகவில் இணைந்தது. நான் பார்த்து வியந்த காங்கிரஸ் இப்போது இல்லை. மத்திய பிரதேசத்தில் 18 மாதங்களாக நான் நினைத்ததை செய்ய முடியவில்லை. விவசாயிகளுக்கு தேவையான நிதி கிடைக்கப்பெறவில்லை, மாத உதவித்தொகையும் கிடைக்கவில்லை. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
|