???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

25 மாநில முதல்வர்கள் கோடீஸ்வரர்கள்: ஆய்வறிக்கையில் தகவல்!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   13 , 2018  07:42:11 IST

இந்தியாவில் இருக்கும் மாநில முதல்வர்களின் சொத்துக்கள், அவர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்ததிற்கான கூட்டமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 25 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 
 
திரிபுரா மாநில கம்யூனிஸ்ட் முதல்வர் மாணிக் சர்க்கார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி,  காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தி ஆகியோர் ஏழை முதல்வர்கள் ஆவர். இவர்களின் சொத்து மதிப்பு முறையே 26 லட்சம், 30 லட்சம் மற்றும் 55 லட்சம் ஆகும்.
 
இந்தியாவிலேயே பணக்கார முதல்வராக அறியப்பட்டிருப்பவர் சந்திரபாபு நாயுடு. அவரது சொத்து மதிப்பு சுமார் 177 கோடி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் 7.80 கோடி சொத்து மதிப்புடன் 12 வது இடத்தில் உள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...