???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திய நெட்டிஸ்சன்களிடம் சிக்கிய பாகிஸ்தான் அமைச்சர்!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  04:29:09 IST

சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடத்திற்கு முன்னர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை கிண்டல் செய்த பாகிஸ்தான் அமைச்சரை நெட்டிஸ்சன்கள் புரட்டி எடுத்தனர்.

 

சந்திராயன் 2 விவகாரத்தை முன்வைத்து பாகிஸ்தானிலிருந்து #INDIAFAILED எனும் ஹாஷ்டேக் உருவாக்கி அதில் பதிவிடப்பட்டது. இதில் பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவாத் உசைனும் கிண்டல் செய்து பதிவிட்டார்.

 

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்தியர்கள் பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் உசைனை தாக்கி பதிவிட்டனர். இதுகுறித்து, ட்விட்டரில் கருத்து பதிவிட்ட ஃபவாத் உசைன் இந்தியாவின் முயற்சி தோல்வி அடைந்ததற்கு நான் தான் காரணம் என்பதுபோல் இந்தியர்கள் பதிவிடுகின்றனர் என கூறியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...