???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: கருத்துக்கணிப்பில் தகவல் 0 நடிகா் மன்சூா் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் 0 இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கு மூன்றாவது குழந்தை: வாழ்த்துகள் குவிகின்றன! 0 போராட்டத்தை ஒழுங்கு படுத்துவதுதான் அரசின் கடமை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சுளீர்! 0 இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுகிறது: மத்திய அரசு அறிவிப்பு 0 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: கமல்ஹாசன் அறிவிப்பு 0 அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி! 0 முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு: டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்! 0 சச்சினுக்கு 45வது பிறந்த நாள்; ரசிகர்கள் வாழ்த்து! 0 சினிமாவாகிறது உடுமலை சங்கர் கொலை சம்பவம்! 0 நிர்மலா தேவியின் சிபிசிஐடி காவல் இன்றுடன் முடிகிறது! 0 பா.ஜ.க-வும் அதிமுக-வும் இரட்டை குழல் துப்பாக்கி தான்: ஸ்டாலின் 0 எஸ்.வி.சேகரின் பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது: ரஜினிகாந்த் 0 காவிரி மேலாண்மை வாரியம்: திமுக மற்றும் தோழமை கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்!

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   31 , 2014  02:52:26 IST

இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை தொடங்கியது முதலே நல்ல ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், 318 புள்ளிகள் உயர்ந்து 27,665 என்ற நிலையைக் கடந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி, 94 புள்ளிகள் அதிகரித்து 8,263 என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஆசிய பங்குச் சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால், இந்திய சந்தைகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்திருப்பதாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...