???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'ஒத்த செருப்பு', 'ஹவுஸ் ஓனர்' படங்களுக்கு இந்தியன் பனோரமா விருது!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   21 , 2020  02:28:31 IST

'ஒத்த செருப்பு', ‘ஹவுஸ் ஓனர்' ஆகிய தமிழ் படங்களுக்கு மத்திய அரசின் இந்தியன் பனோரமா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தி , மலையாளம், பெங்காலி, மராத்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 15 படங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் இந்திய பனோரமா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியில் மட்டும் 4 படங்கள்  வெவ்வேறு  பிரிவுகளில்  தேர்வாகியுள்ளன.

 

தமிழில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்த ’ஒத்த செருப்பு’ மற்றும் இயக்குனர் லக்ஷ்மி
ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் இவ்விருதுக்கு தேர்வாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...