???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   12 , 2019  06:58:08 IST

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், தொடக்க ஆட்டக்காரர கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.

 

விராத் கோலி, மயன்க் அகர்வால், ரோகித் ஷர்மா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், சஹா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகம்மது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷப்மன் கில் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...