![]() |
தன்னை அறைவதற்காக ஆள் அமர்த்திய தொழிலதிபர்!Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 12 , 2021 12:40:26 IST
![]()
முகநூலைப் பயன்படுத்தும் போதெல்லாம் தன்னை கன்னத்தில் அறைவதற்காகவே, இளம் பெண் ஒருவரை பணி அமர்த்தியிருக்கிறார் மனீஷ் சேதி என்ற தொழிலதிபர். இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் 595 ரூபாய். ஆச்சரியமாக இருக்கிறதா? இந்த செய்திதான் இன்று இணையத்தில் வைரல். எலான் மஸ்க் வரை இந்த செயலுக்கு ரியாக்ட் செய்துள்ளனர்.
|
|