![]() |
’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள்Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 27 , 2020 02:41:32 IST
இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்கம் குறித்தான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
|
|