???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு 0 ஒன்றுமே செய்யவில்லையா?- சுப.வீரபாண்டியன் 0 நினைப்பும் நிஜமும்! - மாலன் 0 தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா 0 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று 0 ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் 0 எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி! 0 சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 0 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' 0 செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு! 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   04 , 2020  00:55:53 IST

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 9577 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 216735 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 253 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 77-ஐ தொட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு 74 ஆயிரத்து 860 ஆகவும், உயிரிழப்பு 2 ஆயிரத்து 587 ஆகவும் உள்ளது.

தொற்று பாதிப்பை பொருத்தவரையில் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் அதிகம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம், அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் 5 மடங்கு குறைவாகவே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...