???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,78,254 ஆக அதிகரிப்பு

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   13 , 2020  22:18:51 IST

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,78,254 ஆக அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே கால அளவில் அந்த நோய்த்தொற்றால் மேலும் 500 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழப்பு 23,174 ஆக அதிகரித்துவிட்டது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், ‘கொரோனாவில் இருந்து இதுவரை 5,53,470 போ் குணமடைந்தனா். இதுவரை 63.01 சதவீதம் போ் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். 3,01,609 போ் சிகிச்சையில் உள்ளனா். தொடா்ந்து நான்காவது நாளாக நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 26 ஆயிரத்துக்கு மேல் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...