அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   03 , 2020  22:38:18 IST

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16-ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 102 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் புதிதாக 91 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 384-ஆக உள்ளது.

கேரளாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286 உள்ளது. உத்தரபிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 42 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். 29 மாநிலங்கள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள நிலையில் மொத்தமாக 2 ஆயிரத்து 666 பேர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...