???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திய எல்லை அருகே சீன ராணுவம் திடீர் போர்ப் பயிற்சி

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  05:45:41 IST

அருணாசல பிரதேசம் மாநில எல்லை அருகில் சீன ராணுவம் திடீரென போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சியின் போது விமானத்தைச் சுட்டு வீழ்த்துவது போன்ற பயிற்சிகளை சீனா மேற்கொண்டது.

 

இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே பூடான் எல்லை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சர்ச்சை நீடித்து வருகிறது. இந்திய எல்லையை நோக்கி சீன ராணுவம் பூடானில் சாலை அமைத்ததால் சர்ச்சையும் பதட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு இந்திய ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அருணாசல பிரதேசம் எல்லை அருகில் சீன ராணுவம் திடீரென போர் பயிற்சியில் ஈடுபட்டது. அருணாசல பிரதேசத்தை திபெத்தின் தென் பகுதி என்று கூறி வரும் சீனா, அதை ஆக்கிரமிக்க போவதாக மிரட்டல் விடுத்தப்படி உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சீனா நடத்திய போர் பயிற்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த போர் பயிற்சி சுமார் 11 மணி நேரம் நீடித்தது. இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...