![]() |
சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனைPosted : வியாழக்கிழமை, டிசம்பர் 19 , 2019 05:19:39 IST
உலக சர்க்கரை உற்பத்தியில் ,முதலிடம் பிடித்துள்ள இந்தியா, சர்க்கரை ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு 50 லட்சம் டன்கள் சர்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
2007- 2008 ஆண்டில் அதிகபட்சமாக 49 லட்சம் டன்கள் சர்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்தது. தற்போதைய ஆண்டில் 50 லட்ச டன்கள் ஏற்றுமதி செய்ததன் மூலம் தனது சாதனையே தானே முறியடித்துள்ளது.
|
|