???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெங்குவில் இருந்து தப்பிக்கத்தான் முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு : ஸ்டாலின் பொளேர்! 0 ஜி.எஸ்.டி. வரி முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை: மோடி 0 அணு ஆயுதப்போர் மூளும் : வடகொரியா எச்சரிக்கை! 0 சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காதது ஏன்: வித்யாசகர் ராவ் விளக்கம் 0 தீபாவளி பண்டிகை: திரையரங்கங்களுக்கு ஐந்து காட்சி திரையிட அனுமதி! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் 0 டெங்குவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய சுகாதாரத்துறை 0 பாஜகவை வீழ்த்த கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்: தா.பாண்டியன் 0 விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு அறிவிப்பு 0 தினகரன் தரப்பில் ஆதாரம் எதுவுமில்லை; சின்னம் எங்களுக்கே: கே.பி. முனுசாமி 0 தாஜ்மஹால் துரோகிளால் கட்டப்பட்டது: பாஜக எம்.எல்.ஏ. கருத்து 0 13 மாதங்களும் நெருக்கடியாகத்தான் இருந்தன: வித்யாசாகர்ராவ் 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு: வழக்கு அக்.23க்கு ஒத்தி வைப்பு! 0 மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது! 0 மாநிலங்கள் வளர்ச்சியடைய மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும்: தேவே கெளடா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குடியரசு தின பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2017  07:05:52 IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் ஒருலட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாட்டின் 71வது சுதந்திர தினம், வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட உள்ளதாகவும், விமான நிலையங்களுக்கு இன்று இரவு முதல் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட உள்ளது. ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்படும் விமான நிலையங்களுக்கு, ஆகஸ்ட் 20ம் தேதி வரை, பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...