???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா 0 பெண் குழந்தை பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக-வுக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின் 0 ட்ரம்புக்கு அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பதாக தகவல்! 0 இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் ! 0 யாரும் பிச்சை போடவில்லை: ஆர்.எஸ்.பாரதிக்கு திருமாவளவன் பதிலடி 0 பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து: பா.ம.க. வரவேற்பு 0 குள்ள உருவத்தைப் பார்த்து கிண்டல்: அழுத சிறுவனை உலகமே அணைத்து ஆறுதல் சொன்னது! 0 NPR-ல் விஷமத்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன: ப.சிதம்பரம் 0 பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண் தலைக்கு ரூ.10 லட்சம்: ஸ்ரீராம் சேனா 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   05 , 2020  04:39:05 IST

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
முன்னதாக படப்பிடிப்பில் இருந்த விஜயை நேரில் சந்தித்து வருமான வரித்துறையினர் நேரில் சம்மன் அளித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
 
ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அந்நிறுவனம் தயாரித்த பிகில் படத்தில் நடித்த விஜயிடம் இப்போது விசாரணை நடைபெற்றிருக்கிறது. விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் அவரை அழைத்து சென்றுள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...