அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் உரை நிகழ்ச்சி ரத்து

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   18 , 2021  16:47:37 ISTஇலங்கையில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருந்த நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டுநாள் அரசுமுறை பயணமாக வருகின்ற 22-ஆம் தேதி இலங்கை செல்கிறார். இந்த பயணத்தின்போது 24-ஆம் தேதி இம்ரான் கான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையை கருத்தில் கொண்டு இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...