???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஷீலா திக்‌ஷித் மறைவு: பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   20 , 2019  07:55:07 IST

டெல்லி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஷீலா திக்‌ஷித் மறைவுக்கு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

ஷீலா திக்‌ஷித்தின் மறைவு டெல்லி மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவரின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

 

3 முறை முதல்வராக இருந்த ஷீலா திக்‌ஷித் தன்னலமின்றி பணியாற்றியவர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்

 

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஷிலா திக்‌ஷித் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தியவர். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழந்த இரங்கல்  தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்

 

மேலும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் செய்தியை  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...