???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தங்க இறக்குமதி கட்டுப்பாடு நீடிக்கும்: வருவாய்த் துறை செயலர்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   03 , 2014  10:07:18 IST

தங்கம் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் சில காலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வருவாய்த் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும் சர்வதேச சூழல்கள் காரணமாக புதிய நெருக்கடிகள் தோன்ற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார். எனவே தங்க இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் முன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். உக்ரைன், ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் நிலவும் பிரச்னைகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அதனால் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...