???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சட்டவிரோதமாக குடியேற படகில் வந்த 41 பேரை இலங்கையிடம் ஒப்படைத்தது ஆஸ்திரேலியா

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   08 , 2014  00:14:28 IST

ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறும் திட்டத்துடன் படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த 41 பேரை அந்நாட்டு அதிகாரிகளிடம் ஆஸ்திரேலியா ஒப்படைத்தது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆஸ்திரேலிய கடற்பகுதியில் சந்தேகப்படும்படி நுழைந்த படகு ஒன்றை கோகோஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையினர் இடைமறித்தனர். அப்போது அந்தப் படகில், ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறும் திட்டத்துடன் இலங்கையைச் சேர்ந்த 41 பேர் இருந்தனர். அவர்களில் 4 பேர் தமிழர்கள், எஞ்சிய 37 பேரும் சிங்களர்கள் ஆவர். இதனையடுத்து அவர்களிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன், சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு அவர்களிடம் சோதனை நடத்தினர். பின்னர் 41 பேரையும் இலங்கையின் மட்டக்களப்பு துறைமுகம் அருகே அந்நாட்டு அதிகாரிகளிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...