அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இளையராஜாவின் பிரசாத் ஸ்டுடியோ வருகை ரத்து!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   28 , 2020  00:39:32 IST

நீதிமன்ற உத்தரவுப்படி தியானம் செய்யவும் தனது பொருட்களை எடுத்துச் செல்லவும் இன்று பிரசாத் ஸ்டுடியோ வரவிருந்த இளையராஜா, அதை ரத்து செய்துள்ளார்.

பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்று தியானம் செய்யவும், தனது பொருட்களை எடுத்துச் செல்லவும் இன்று இளையராஜா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா பயன்படுத்திய அரங்கத்தில் அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அவரது பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இளையராஜா தனது வருகையை ரத்து செய்துள்ளார்.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...