![]() |
இசைவாணிக்கு இசைஞானி வாழ்த்துPosted : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 04 , 2020 04:20:08 IST
பிபிசி வெளியிட்டிருக்கும் 2020-ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவைச் சேர்ந்த கானா பாடகர் இசைவாணிக்கு இசைஞானி இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாடகர் இசைவாணி, “பிபிசி தகவல் தெரிந்து இன்று இசைஞானி ஐயா அவர்கள்... என்னை அவருடைய இல்லத்தில் அழைத்து வாழ்த்து தெரிவித்த தருணம்.... மகிழ்ச்சி.....” என்று தெரிவித்துள்ளார்.
|
|