???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி 0 சத்யம் திரையரங்கை வாங்கியது பி.வி.ஆர்.சினிமாஸ்! 0 கலைஞர் நினைவிடத்தில் அதிகாலையில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் 0 அஞ்சலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு ஏன் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை: நாராயணசாமி 0 மேட்டூர் அணை நிரம்பியது:காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றவேண்டிவரும்: உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை

Posted : புதன்கிழமை,   ஜுலை   11 , 2018  09:11:36 IST

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றவேண்டிவரும் என உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்கள். தமிழகத்தில் தொடரும் சிலை கடத்தலை தடுக்கக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன்  என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த  சென்னை உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன்  ’’சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டி வரும். சிலை கடத்தல் நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது. சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கை தொடரும் போதே சிலை கடத்தலும் நடைபெறுகிறது.  சிலை கடத்தல் தொடர்வது, தமிழக அரசின் நிர்வாகத்தின் மோசமான நிலையை காட்டுகிறது.’’ என  எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையை எதிர்மனுதாரராக சேர்க்கவும் அவர் உத்தரவிட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...