???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தார்கொள்முதல் வழக்கு : நான்கு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: வைகோ அறிக்கை! 0 டெங்குவை சுகாதாரப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 ராஜினாமா செய்யவில்லை: திருநாவுக்கரசர் மறுப்பு 0 பெங்களூருவில் மெர்சல் திரையிடல் நிறுத்தம் 0 பணிமனை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் அறிவிப்பு 0 போக்குவரத்து கழக கட்டிட விபத்து: அமைச்சர் ஓ. எஸ். மணியனை முற்றுகையிட்ட மக்கள் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் 0 சுகாதார சீர்கேட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை: இந்தியாவுக்கு முதலிடம்! 0 'மெர்சல்' வசூல் சாதனை! 0 மெர்சல் பட வசனங்களில் உண்மையில்லை: பொன்.ராதகிருஷ்ணன் 0 நிலவேம்பு கசாயத்தை ஆய்வு செய்திருக்கிறோம்: சுகாதார செயலர் 0 "நடிகர் கமல்ஹாசன் மருத்துவரா? விஞ்ஞானியா?" 0 அரசு போக்குவரத்து கழக கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் பலி 0 முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்யக்கூடாது : உயர் நீதிமன்றம்.

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2017  06:22:59 IST

பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் உதயசந்திரனை இட மாற்றம் செய்யத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 
 
கல்வித்துறை செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்னெடுத்து வரும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இட மாற்றம் செய்யத் தமிழக அரசு முயற்சித்து வருவதாகத் தகவல்கள்  வெளியாகின. 
இந்நிலையில், +1 படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்திய அளவில் அனைத்து மாநில மாணவர்களுடன் போட்டியிட ஏதுவாக பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். அவரை மாற்றத் தமிழக அரசு முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் அவரை இடமாற்றம் செய்யத் தடை விதிக்க வேண்டும் மற்றும் குழுவில் இருப்பவர்கள் யாரையும் இட மாற்றம் செய்ய அனுமதிக்கக்கூடாது'' என்று கூறப்பட்டிருந்தது.
 
 
இந்த மனு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ''பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் உதயசந்திரனை இட மாற்றம் செய்யத் தடை விதித்தும், பாடத் திட்டப் பணிகள் முடிவடையும் வரை குழுவினர் யாரையும் இட மாற்றம் செய்யக் கூடாது" என்றும் உத்தரவிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...