???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு 0 சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ! 0 கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! 0 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு: அமைச்சர் எச்சரிக்கை 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! 0 முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்! 0 யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! 0 பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்: கி.வீரமணி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கடன் விவகாரம்: 'ஐ' திரைப்படம் வெளியிடத் தடை

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   08 , 2015  22:40:07 IST

இயக்குநர் சங்கர் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்த 'ஐ' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இது தொடர்பாக சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த பிக்சர்ஸ் ஹவுஸ் மீடியா லிமிட் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'எங்களுக்கு ஆஸ்கர் நிறுவனம் தரவேண்டிய கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய பிறகே, ஐ படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். அதுவரை இந்தியா, வெளிநாடுகளில் அந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஆஸ்கார் நிறுவனம் உள்பட நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அதுவரை 'ஐ'படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும், சமரசம் மூலம் தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யுமாறும் நீதிபதி அறிவுரை வழங்கினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...