???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பர் 15, 16-ல் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக-வில் இணைவதாக செய்தி! 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை 0 5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு 0 மோடி ஆட்சி ஏமாற்றம் அளித்துவிட்டது: ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ போன் விற்பனையில் லட்சம் கோடி லாபம் : ஆப்பிள் நிறுவனம் உலக சாதனை

Posted : புதன்கிழமை,   ஜனவரி   28 , 2015  05:52:22 IST

ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளிட்ட மின்னணு சாதன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆப்பிள் நிறுவனம் கடந்த காலாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி உலக சாதனை படைத்துள்ளது. வணிக நிறுவனம் ஒன்று இந்த அளவு பெரிய லாபத்தொகையை பதிவு செய்துள்ளது உலகளவில் இதுவே முதல் முறை என்று ஹோவர்டு சில்வர்பிளாட் என்ற மதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திடம் தற்போதுள்ள 11 லட்சம் கோடி ரூபாயை கொண்டு ஐபிஎம் நிறுவனத்தை விலைக்கு வாங்கி விட முடியும் அல்லது ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் தலா 35 ஆயிரம் ரூபாயை வழங்க முடியும் என அந்த மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த பண்டிகை சீசனில் ஆப்பிள் ஃபோன்கள் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகளவில் விற்பனையானதும் குறிப்பாக சீனாவில் விற்பனை அதிகரித்ததுமே மிகப்பெரும் லாபத்துக்கு காரணமாக அமைந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...