???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   24 , 2019  00:58:34 IST

இந்திய இராணுவத்தில் சேர வேண்டுமென்பதே எனது கனவாக இருந்தது என நடிகர் அக்‌ஷய்குமார் உடனான நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் பரபரப்புக்கு இடையே நடிகர் அக்‌ஷய்குமாருடன் உரையாடும் வகையில் பேட்டி வழங்கியிருக்கிறார் நரேந்திர மோடி.

இதன்போது, "இந்திய பிரதமர் ஆவேன் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இராணுவத்தில் சேர வேண்டுமென்பதே எனது கனவாக இருந்தது. எதிர்க்கட்சிகளில் உள்ள குலாம் நபி ஆசாத், மம்தா பானர்ஜி போன்றவர்கள் தனிப்பட்ட வகையில் இன்னமும் எனக்கு நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். ஆண்டுதோறும் எனக்கு குர்தா அனுப்புவதை மம்தா வழக்கமாக கொண்டிருக்கிறார். யாரிடமும் நான் கோபம் கொள்வது கிடையாது. ஆனால் பணிகளுக்காக கண்டிப்புடன் நடந்துக்கொள்கிறேன். என்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை நான் வெகுவாக ரசிக்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


English Summary
I admire the memes created on me

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...