???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை வன்முறையில் பல பில்லியன் ரூபாய் சொத்துகள் சேதம்

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  03:38:31 IST

இலங்கையின் வட மேல் மாகாணங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கும்பல் வன்முறையால், பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.
 
சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் வட மேல் மாகாணங்களில் இசுலாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது இசுலாமியர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், கடைகள் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒரு இசுலாமியர் கொல்லப்பட்டிருக்கிறார்.
 
இப்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சேதமடைந்த சொத்துகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. 200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், பல பில்லியன் ரூபாய் அளவுக்கு சேதமடைந்திருப்பதாக கூறபட்டிருக்கிறது.
 

English Summary
Huge properties damaged in srilnaka violence

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...