???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எங்கள் ராணுவத்தை அசைக்க முடியாது: சீனா மீண்டும் மிரட்டல் 0 கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் குஜராத் 0 ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம் 0 இங்கிலாந்தில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை : தண்ணீரில் மின்சாரம் தயாரிக்கத் திட்டம் 0 பள்ளிகள், கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாடவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு 0 ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதி கைது: 0 இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த் 0 தமிழக அரசு பாஜகவின் ஜெராக்ஸ்: கி.வீரமணி தாக்கு 0 சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை 0 ஓபிஎஸ் கிணறு விவகாரம்: போராட கிராம மக்கள் முடிவு 0 கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம்! 0 மோடியுடன் ஓ.ப‌ன்னீர்செல்வ‌ம் சந்திப்பு 0 மக்களவையில் அமளி: 5 காங். எம்பிக்கள் இடைநீக்கம் 0 குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கிறார்! 0 போதைபொருள் வழக்கில் காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்

Posted : வியாழக்கிழமை,   மே   18 , 2017  07:19:56 IST

தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனல்காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக வடதமிழகத்தின் உட்புற பகுதிகளில் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்றும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 3 வரை குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையின் கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக அடையார், தியாகராயர் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை அய்வு மையம் தரப்பில் தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...