???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரண்டு மதிப்பெண்கள் நூறு ஆயின!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   08 , 2020  01:29:57 IST


Andhimazhai Image

 

 

 

சமீபத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்தபோது சுப்ரியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எல்லா பாடங்களிலும் தொண்ணூறுக்கு மேல் அவள் பெற்றிருந்தாள். ஆனால் கணிதத்தில் மட்டும் இரண்டு மதிப்பெண்கள்.

 

இது எப்படி சாத்தியம்? அவள் அப்பா கணித ஆசிரியர் கூட. எப்போதும் அவள் கணிதத்தில் நல்ல் மதிப்பெண்ணே பெறுவாள்.

அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, நடக்க வேண்டியதை அந்த குடும்பம் யோசித்தது.

மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார்கள். அதற்கே ரூ 5000 வரை செலவானது.

 

மறுமதிப்பீட்டில் முடிவு வந்தது. சுப்ரியா பெற்றது 100 மதிப்பெண்கள்!

மறுபடியும் சுப்ரியாவின் குடும்பத்தில் குதூகலம்.

அவள் படிக்கும் பள்ளியின் பிரின்சிபால் அழைத்தார்.

“நீ திரும்பவும் பள்ளி வரும்போது உனக்குப் பாராட்டு விழா நடத்துவோம்,” என்று கூறினார்.

 

சுப்ரியாவின் அப்பா சஜ்ஜுராம் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். “ எனக்குத் தெரியும். அவள் விடைத்தாளை சரியாகத் திருத்தவில்லை என்ற சந்தேகம் இருந்தது. அதனால்தான் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோம்” என்றார்.

 

சுப்ரியா ஒரு மாற்றுத்திறனாளி. அவளுக்கு கண் பார்வையில் குறைபாடு. இது நடந்திருப்பது ஹரியானாவில் உள்ளா ஹிசாரில்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...