???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பதவி பறிப்பு 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,78,254 ஆக அதிகரிப்பு 0 தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது 0 இந்தியா உண்மையாகவே நல்ல நிலையில் உள்ளதா? ராகுல் காந்தி கேள்வி 0 பள்ளி மாணவா்களுக்கு காணொலி பாடங்களை பதிவேற்றித் தர உத்தரவு 0 அரசு பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 31 வரை தடை தொடரும் 0 இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம் 0 மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 0 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17% பேர் தேர்ச்சி 0 நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   17 , 2019  21:55:37 IST

சிதம்பரம் வஉசி தெருவைச் சேர்ந்த லதா என்பவர், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மகனின் பிறந்த நாள் விழாவையொட்டி, கணவர் செல்வகணபதியுடன்  நடராஜர் கோயிலுக்கு சென்றுள்ளார். முக்குறுணி விநாயகர் சன்னதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சிதரிடம் தேங்காய் பழ தட்டை அளித்துள்ளார்.

இதனை பெற்ற தீட்சிதர், தேங்காயை மட்டும் உடைத்து விட்டு அர்ச்சனை செய்யாமல், அதனை திருப்பி அளித்துள்ளார். இதுகுறித்து லதா அவரிடம் கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டு, தீட்சிதர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த பக்தர்கள், தீட்சிதரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது வீடியோவாக சமூக ஊடகங்களிலும் வெளியாகி கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...